திருமணம் செய்வதாக ஆசைகாட்டி ரியல் எஸ்டேட் அதிபர் மகளிடம் ரூ.60 லட்சம் மோசடி

திருமணம் செய்வதாக ஆசைகாட்டி ரியல் எஸ்டேட் அதிபர் மகளிடம் ரூ.60 லட்சம் மோசடி

சென்னையில் திருமணம் செய்வதாக ஆசை காட்டி, ரியல் எஸ்டேட் அதிபர் மகளிடம் ரூ.60 லட்சத்தை சுருட்டிய டாக்டர் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2022 8:01 AM GMT