புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் ரூ.150 கோடியில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்கள் - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் ரூ.150 கோடியில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்கள் - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்களை ரூ.150 கோடியில் அமைக்க திட்டமிட்டு உள்ளது.
12 Sep 2023 2:29 AM GMT