பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடக்கிறது.
8 Jan 2023 7:36 PM GMT
மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களது செயல்பாடு இல்லை - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

'மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களது செயல்பாடு இல்லை' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

முதலாவது டெஸ்டும் டிராவில் முடிந்திருந்ததால் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
6 Jan 2023 10:35 PM GMT
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாம் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாம் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
21 Dec 2022 10:11 PM GMT
கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை - பாபர் ஆசம்

கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை - பாபர் ஆசம்

பாகிஸ்தானில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி இழந்தது.
21 Dec 2022 3:21 AM GMT
விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்...கேப்டனாக பாபர் ஆசம் பூஜ்ஜியம் - பாக். முன்னாள் வீரர்

விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்...கேப்டனாக பாபர் ஆசம் 'பூஜ்ஜியம்' - பாக். முன்னாள் வீரர்

விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள், கேப்டனாக பாபர் ஆசம் மிகப்பெரிய ‘பூஜ்ஜியம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
20 Dec 2022 8:27 AM GMT
டெஸ்ட்களில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா? பத்திரிகையாளர் கேள்வியால் கோபமடைந்த பாக். கேப்டன்

டெஸ்ட்களில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா? பத்திரிகையாளர் கேள்வியால் கோபமடைந்த பாக். கேப்டன்

இங்கிலாந்து அணியுடனான தோல்விக்குப் பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
13 Dec 2022 6:57 PM GMT
டிராவுக்காக விளையாடுவதில் விருப்பம் இல்லை - ஸ்டோக்ஸ்

டிராவுக்காக விளையாடுவதில் விருப்பம் இல்லை - ஸ்டோக்ஸ்

டிராவுக்காக விளையாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. மற்ற வீரர்களின் மனநிலையும் இது தான் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
6 Dec 2022 2:56 AM GMT
பாகிஸ்தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலக வேண்டும்- அப்ரிடி வலியுறுத்தல்

பாகிஸ்தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலக வேண்டும்- அப்ரிடி வலியுறுத்தல்

தற்போது 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை பாபர் அசாம் வழிநடத்தி வருகிறார்.
17 Nov 2022 3:13 PM GMT
பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சியும், எழுச்சியும்..!

பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சியும், எழுச்சியும்..!

பாபர் அசாம் எப்படி ரன் குவிப்பதில் கெட்டிக்காரரோ, அதேபோல, ஷகீன் ஷா அப்ரிடி தன்னுடைய வேகமான பந்துவீச்சினால் வலது கை ஆட்டக்காரர்களை தனது இடதுகை பந்து வீச்சில் கதிகலங்க வைப்பதில் கெட்டிக்காரர்.
13 Nov 2022 8:27 AM GMT
டி20  உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மோதல்

டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மெல்போர்னில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13 Nov 2022 12:00 AM GMT
டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் விருது யாருக்கு? - பட்லர், பாபர் ஆசமின் பதில்...!

டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் விருது யாருக்கு? - பட்லர், பாபர் ஆசமின் பதில்...!

டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் யார் என்பதற்கு ஜோஸ் பட்லரும், பாபர் ஆசமும் அவர்களது கருத்தை கூறியுள்ளனர்.
12 Nov 2022 2:15 PM GMT
பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால் பாபர் அசாம் பிரதமராக வருவார் - சுனில் கவாஸ்கர்

பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால் பாபர் அசாம் பிரதமராக வருவார் - சுனில் கவாஸ்கர்

1992-ல் உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கான் அதன் பிறகு 26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டின் பிரதமரானார்.
11 Nov 2022 1:24 PM GMT