பராமரிப்பு சிக்கல், சாதகமற்ற வானிலை காரணமாக 220 ரெயில்களை ரத்து செய்த இந்திய ரெயில்வே நிர்வாகம்
சுமார் 152 ரெயில்கள் முழுமையாகவும், 67 ரெயில்களில் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டன.
6 Sep 2022 9:01 AM GMTநீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 2ஆம் நாளாக மலை ரெயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
6 Sep 2022 2:18 AM GMTமேட்டுப்பாளையம்- உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Sep 2022 4:35 AM GMTமதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து..!!
மதுரை- செங்கோட்டை சிறப்பு ரயில் இன்று (05.09.2022) முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Sep 2022 2:45 AM GMTபாலக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடத்திய பள்ளியின் உரிமம் ரத்து
பாலக்கோட்டில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடத்திய பள்ளியின் உரிமம் ரத்து
3 Aug 2022 5:16 PM GMTசேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து
ஈரோட்டில் பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ேமலும் 14 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
23 July 2022 7:38 PM GMTசேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் பகுதியாக ரத்து
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்வதால் சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
1 July 2022 8:13 PM GMT