காலநிலை மாற்றத்தால் இலங்கையில் ஆடு, மாடுகள் திடீர் சாவு
ஆடு, மாடுகள் உயிரிழப்புக்கு தற்போது நிலவும் அசாதாரண வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Dec 2022 11:10 PM GMT"பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" - ஜோ பைடன்
எகிப்தில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
11 Nov 2022 6:10 PM GMTகாலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை உடனே செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
காலநிலை மாற்றத்திற்கான அவசரநிலை பிரகடனத்தை தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2022 11:48 AM GMTகாலநிலை மாற்றம் தொடர்பாக நியூயார்க்கில் பேரணி - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு
நியூயார்க்கில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
24 Sep 2022 9:59 AM GMTஇந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 69 சதவீதம் பேர் பாதிப்பு
இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் 69 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Sep 2022 9:47 PM GMTகாலநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் 'விண்வெளி சுற்றுலா' - ஆய்வில் தகவல்
காலநிலை மாற்றத்தில் ‘விண்வெளி சுற்றுலா’ மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
27 Jun 2022 12:36 AM GMT