காலநிலை மாற்றம் தொடர்பாக நியூயார்க்கில் பேரணி - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு


காலநிலை மாற்றம் தொடர்பாக நியூயார்க்கில் பேரணி - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு
x
Gokul Raj B 24 Sept 2022 3:29 PM IST
t-max-icont-min-icon

நியூயார்க்கில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்தால் நிகழும் பிரச்சினைகள் குறித்து பேரணி நடத்தினர். புவியை வெப்பமடையச் செய்து ஏழை நாடுகள் மீது திணிக்கப்படும் பாதிப்புகளுக்காகThousands of young people rally in New York on climate change, பணக்கார நாடுகள் உரிய விலையை செலுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டங்கள் நியூசிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நியூயார்க்கில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

1 More update

Next Story