தாம்பரம்-முடிச்சூர்-ஸ்ரீபெரும்புதூர் இடையே நான்கு வழிச்சாலை   திறப்பு

தாம்பரம்-முடிச்சூர்-ஸ்ரீபெரும்புதூர் இடையே நான்கு வழிச்சாலை திறப்பு

518 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 4 சாலைகள் மற்றும் ஒரு உயர்மட்ட பாலத்தினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
8 March 2024 9:18 AM GMT
சென்னையில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்

சென்னையில் இன்று 'மக்களுடன் முதல்வர் முகாம்'

சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Jan 2024 5:00 AM GMT
தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் பரப்புரை கழகம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் பரப்புரை கழகம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

இந்தி மொழியை வளர்க்க இந்தி பிரசார சபா இருப்பது போல், தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் பரப்புரை கழகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
23 Sep 2022 7:49 AM GMT
ஆம்னி பஸ்களில் ஏலம் போல் எகிறும் டிக்கெட் கட்டணம்; கட்டணத்தை அரசே நிர்ணயிக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு

ஆம்னி பஸ்களில் ஏலம் போல் எகிறும் 'டிக்கெட்' கட்டணம்; கட்டணத்தை அரசே நிர்ணயிக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைக்கான ஆம்னி பஸ் முன்பதிவு டிக்கெட் கட்டணம் ஏலம் போன்று எகிறி வருகிறது. தீபாவளி பண்டிகையின்போது (அக்.21-ந்தேதி) சென்னையில் இருந்து நெல்லைக்கு பயண கட்டணமாக ரூ.2,950 வசூலிக்கப்படுகிறது.
19 Sep 2022 7:03 AM GMT
கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நிற்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
28 Aug 2022 11:43 AM GMT
சங்கரய்யாவுக்கு இன்று 101-வது பிறந்தநாள் - முதல்-அமைச்சர் வாழ்த்து

சங்கரய்யாவுக்கு இன்று 101-வது பிறந்தநாள் - முதல்-அமைச்சர் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இன்று தன்னுடைய 101-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
15 July 2022 5:35 AM GMT
சென்னைக்கு நிகராக கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னைக்கு நிகராக கோவை விமான நிலையம் மேம்படுத்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்
19 May 2022 6:01 AM GMT
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி- முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சி- முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்
19 May 2022 5:06 AM GMT