ஆபாச வீடியோ... பா.ஜ.க.வின் உண்மையான முகம் வெளிப்பட்டு உள்ளது:  காங்கிரஸ் அதிரடி குற்றச்சாட்டு

ஆபாச வீடியோ... பா.ஜ.க.வின் உண்மையான முகம் வெளிப்பட்டு உள்ளது: காங்கிரஸ் அதிரடி குற்றச்சாட்டு

பா.ஜ.க. தலைவர் கிரித் சோமையாவால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மட்டுமின்றி நிறைய பெண்களும் மிரட்டப்பட்டு உள்ளனர் என காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
18 July 2023 12:54 PM GMT