பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு வாகன பிரசாரம்

பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு வாகன பிரசாரம்

புதுவையில் பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
1 July 2023 5:42 PM GMT
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்:    விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும்    கலெக்டர் தகவல்

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்: விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும் கலெக்டர் தகவல்

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் ஆகும். எனவே விவசாயிகள் பயன்பெற பொதுசேவை மையங்கள் இன்று இயங்கும் என்று கலெக்டர் தொிவித்துள்ளாா்.
19 Nov 2022 6:45 PM GMT
பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 4:25 PM GMT
பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டித்து தர வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டித்து தர வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
14 Nov 2022 10:26 AM GMT
சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள்

சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள்

சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
11 Nov 2022 7:04 PM GMT
விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்

விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - அதிகாரி தகவல்

விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 10:21 AM GMT
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
31 Oct 2022 1:18 PM GMT
சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்யலாம்

சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்யலாம்

நடப்பு சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசி நாள் என்று பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி கூறி உள்ளார்.
13 Oct 2022 7:43 PM GMT
பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டையில் பயிர் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
13 Oct 2022 9:17 AM GMT
ஆகஸ்டு 31-ந் தேதிக்குள்  விவசாயிகள் கரும்பு பயிரை காப்பீடு செய்ய வேண்டும்  வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் விவசாயிகள் கரும்பு பயிரை காப்பீடு செய்ய வேண்டும் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அசோகன் தெரிவித்து உள்ளார்.
2 Jun 2022 12:59 PM GMT