நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
13 May 2024 9:04 AM GMTநாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
13 May 2024 2:14 AM GMTநாகை எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
13 May 2024 1:18 AM GMTநெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம சாவு; குற்றவாளிகளை நெருங்கும் போலீசார்
ஜெயக்குமார் தனசிங் இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவரது இறப்பு குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
11 May 2024 11:05 PM GMTநெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விசாரணை
காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
7 May 2024 6:45 AM GMTதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
தி.மு.க. அரசின் வன்முறை ஆதரவுப் போக்கினால், தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
5 May 2024 9:44 AM GMTநெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: அண்ணாமலை அதிர்ச்சி
ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
4 May 2024 8:18 AM GMTஅதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை: திருச்சியில் பயங்கரம்
திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
1 May 2024 2:46 AM GMTவெள்ளியங்கிரி 7-வது மலையில் இருந்து விழுந்து காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
23 April 2024 10:18 AM GMT'ஐஸ்கிரீம்' சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் திடீர் உயிரிழப்பு
கர்நாடகாவில் ‘ஐஸ்கிரீம்’ சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
19 April 2024 1:21 AM GMTமுன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
15 April 2024 6:38 PM GMTஅப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த 100 வயது பேராசிரியர் மரணம்
அப்துல் கலாமுக்கு பாடம் சொல்லி கொடுத்த பேராசிரியர் வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
11 April 2024 4:11 AM GMT