கடந்தகால போட்டியில் டிராவிட்டிடம் சீண்டலில் ஈடுபட்டதற்கு வருத்தம் தெரிவித்த டொனால்டு.. டிராவிட்டின் பதில்

கடந்தகால போட்டியில் டிராவிட்டிடம் சீண்டலில் ஈடுபட்டதற்கு வருத்தம் தெரிவித்த டொனால்டு.. டிராவிட்டின் பதில்

1997-ம் ஆண்டு இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டிராவிட்டை டொனால்டு சீண்டியுள்ளார்.
16 Dec 2022 6:29 AM GMT