ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார்- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார்- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
15 Feb 2023 11:10 AM GMT