80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழப்பு: அமெரிக்க கனவு கலைகிறது

80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழப்பு: அமெரிக்க கனவு கலைகிறது

மொத்தத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம் ஐ.டி. ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்து விட்டதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதில் சுமார் 80 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்பது இந்தியாவுக்கு பெரும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது.
24 Jan 2023 8:51 AM GMT
பொருளாதார மந்தநிலை...? 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள் தாய் நிறுவனம்

பொருளாதார மந்தநிலை...? 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் 'கூகுள் தாய்' நிறுவனம்

12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் அறிவித்துள்ளது.
20 Jan 2023 12:00 PM GMT
கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.1,338 கோடி அபராதத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.1,338 கோடி அபராதத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.1,338 கோடி அபராதத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
19 Jan 2023 8:36 PM GMT
சுய முயற்சியால் கூகுளில் ரூ.60 லட்சம் சம்பளத்திற்கு சேர்ந்த பொறியியல் மாணவி

சுய முயற்சியால் கூகுளில் ரூ.60 லட்சம் சம்பளத்திற்கு சேர்ந்த பொறியியல் மாணவி

கூகுளில் ரூ.60 லட்சம் சம்பளத்திற்கு, வேலை செய்ய தனியார் வங்கி அதிகாரியின் மகளான குண்டூரை சேர்ந்த பொறியியல் மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
10 Jan 2023 8:26 AM GMT
டுவிட்டர், மெட்டா அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

டுவிட்டர், மெட்டா அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

டுவிட்டர், மெட்டா, அமேசானின் வழியில் தங்கள் நிறுவனத்தின் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
22 Nov 2022 6:15 PM GMT
இந்தியாவின் வானிலை பெண் பிறந்தநாளுக்கு.. கூகுள் அளித்த பரிசு.!

'இந்தியாவின் வானிலை பெண்' பிறந்தநாளுக்கு.. கூகுள் அளித்த பரிசு.!

'இந்தியாவின் வானிலை பெண்' அன்னா மாணியின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் அவரின் டூடுலை வெளியிட்டுள்ளது.
23 Aug 2022 1:28 PM GMT
கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்த பொறியாளர் பணிநீக்கம்

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து குற்றச்சாட்டு தெரிவித்த பொறியாளர் பணிநீக்கம்

லாம்டா தொழில்நுட்பம், மனிதர்களைப் போல் மகிழ்ச்சி, துக்கம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும் என பிளேக் கூறினார்.
23 July 2022 4:57 PM GMT