மணிப்பூர் மந்திரி  வீடு மீது கையெறி குண்டு வீச்சு

மணிப்பூர் மந்திரி வீடு மீது கையெறி குண்டு வீச்சு

மணிப்பூர் மந்திரி வீடு நோக்கி கையெறி குண்டு வீசப்பட்டது. இதில், போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
8 Oct 2023 7:01 PM GMT