தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்

தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்

அபராத தொகையை பத்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
20 Oct 2022 11:00 AM GMT
புதுவையில் அரசு ஊழியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்- விரைவில் உத்தரவு

புதுவையில் அரசு ஊழியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்- விரைவில் உத்தரவு

புதுவையில் அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
24 Sep 2022 11:51 AM GMT
மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாத பா.ஜ.க. எம்.பி.க்கு அபராதம்

மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாத பா.ஜ.க. எம்.பி.க்கு அபராதம்

டெல்லியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.
4 Aug 2022 9:35 AM GMT
ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,179 பேர் மீது வழக்கு

ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,179 பேர் மீது வழக்கு

சேலம் மாநகரில் 2-வது நாளாக ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,179 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2022 8:32 PM GMT
பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் - 18 ஆயிரம் பேருக்கு அபராதம்

பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் - 18 ஆயிரம் பேருக்கு அபராதம்

சென்னையில் இருசக்கர வாகனங்களின் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18,035 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2022 3:29 AM GMT
நாமக்கல்லில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்:நாமக்கல்லில் நேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு...
31 May 2022 7:30 PM GMT
மும்பை: பைக்கின் பின் இருக்கையில் பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

மும்பை: பைக்கின் பின் இருக்கையில் பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
25 May 2022 9:26 AM GMT
சென்னையில் இன்று ஒரே நாளில் 3,926 ஹெல்மெட் வழக்குகள் பதிவு..!

சென்னையில் இன்று ஒரே நாளில் 3,926 ஹெல்மெட் வழக்குகள் பதிவு..!

சென்னையில் இன்று ஒரே நாளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காரணத்திற்காக 3,926 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
23 May 2022 4:23 PM GMT
ஹெல்மெட் கட்டாயம்: கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்...!

ஹெல்மெட் கட்டாயம்: கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்...!

சென்னையில் ஹெல்மெட் கடைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
23 May 2022 9:20 AM GMT
சென்னையில் பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் - இன்று முதல் அமல்

சென்னையில் பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் - இன்று முதல் அமல்

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
23 May 2022 3:05 AM GMT