நீங்கள்தான் இந்தியாவின் நாயகன் - பிரதமர் மோடிக்கு எகிப்துவாழ் இந்தியர்கள் புகழாரம்

'நீங்கள்தான் இந்தியாவின் நாயகன்' - பிரதமர் மோடிக்கு எகிப்துவாழ் இந்தியர்கள் புகழாரம்

பிரதமர் மோடியை சந்தித்த எகிப்து வாழ் இந்திய மக்கள், “ நீங்கள்தான் இந்தியாவின் நாயகன்” என புகழாரம் சூட்டினர்.
26 Jun 2023 12:19 AM GMT