மரப்பாலம் பகுதியில்  பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டிய 17 வீடுகள் இடித்து அகற்றம்

மரப்பாலம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டிய 17 வீடுகள் இடித்து அகற்றம்

ஈரோடு மரப்பாலம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 17 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
19 Nov 2022 12:48 AM GMT