ராமர் எங்கள் குடும்ப கடவுள்; நான் ராம பக்தன் - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசைன்

'ராமர் எங்கள் குடும்ப கடவுள்; நான் ராம பக்தன்' - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசைன்

மக்களை பிரிக்க கடவுளையும், மதத்தையும் காங்கிரஸ் என்றைக்கும் பயன்படுத்தியதில்லை என இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
4 Jan 2024 3:49 PM GMT