கேரளா: கோடைவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடைவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
27 April 2024 11:24 PM GMTமுன்னாள் காதலியை கத்தியால் குத்திய இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை - இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி
திருமணம் செய்துகொள்ள மறுத்த முன்னாள் காதலியை கத்தியால் குத்திய இந்தியருக்கு இங்கிலாந்து கோர்ட்டு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
27 April 2024 3:14 PM GMT9 ஆண்டுகளாக வாக்களிக்க முடியாமல் தவிக்கும் கேரள பெண்: காரணம் என்ன?
3-வது முறையாக வாக்குரிமை மறுக்கப்பட்டதால் உஷா கவலை அடைந்துள்ளார்.
26 April 2024 11:48 AM GMTமனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு கணவன் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம்
குழந்தைகளின் கண் எதிரே மனைவியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
26 April 2024 11:10 AM GMTநாடாளுமன்ற தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: கேரளாவில் 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
26 April 2024 9:51 AM GMTகேரளாவில் 20 தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு கூட்டணி அமோக வெற்றி பெறும் - பினராயி விஜயன் பேட்டி
கேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
26 April 2024 9:48 AM GMTகேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
26 April 2024 3:48 AM GMTநாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
26 April 2024 1:34 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: கேரளாவில் 20 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
கேரளாவில் இன்று 20 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.
25 April 2024 11:07 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு
கேரளா, கர்நாடகா உள்பட 89 தொகுதிகளில் நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
25 April 2024 2:12 PM GMTகேரளா: தேர்தல் பிரசாரத்தில் கட்சி தொண்டர்கள் கடும் மோதல்; எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் காயம்
கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, தொண்டர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சி.ஆர். மகேஷ் காயம் அடைந்துள்ளார்.
24 April 2024 2:19 PM GMTஉண்மையான பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
நாட்டின் முன்னேற்றம், உண்மையான பிரச்சினை குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
24 April 2024 12:29 PM GMT