எப்போது நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை இழந்த நாயகர்களை கொண்டாடப்போகிறீர்கள்? - சீமான் கேள்வி

எப்போது நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை இழந்த நாயகர்களை கொண்டாடப்போகிறீர்கள்? - சீமான் கேள்வி

வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்துக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
13 Aug 2022 5:02 PM GMT