டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சு தேர்வு..!

டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சு தேர்வு..!

கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
26 Jun 2022 1:47 PM GMT