ஓவியத்தில் இருந்து வெளிப்பட்ட விநாயகர்
கேரளா மாநிலம் மதானந்தேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான் கருவறையின் தெற்கே இந்த விநாயகர் சன்னிதி இருக்கிறது.இந்த ஆலயத்தின் பிரதான பிரசாதமாக ‘அப்பம்’ இருக்கிறது.
20 Oct 2022 12:47 PM GMTஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும்.
20 Oct 2022 12:28 PM GMTஇறையருள் மிகுந்த சங்கு
ஆலய வழிபாடுகளில் சங்கநாதம் எழுப்பும் மரபு இருந்திருக்கிறது. சுப நிகழ்வுகளின் போதும், அரச விழாக்களிலும், போரின் வெற்றி முழக்கமாவும் சங்கை ஒலிக்க விட்டிருக்கிறார்கள்.
20 Oct 2022 10:22 AM GMTசிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம்
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடந்தது.
5 Sep 2022 9:12 PM GMT'காசேதான் கடவுளடா' படத்தின் புதிய அப்டேட்..!
நடிகர் சிவா நடித்துள்ள 'காசேதான் கடவுளடா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
5 Aug 2022 4:38 PM GMTநினைத்ததை நிறைவேற்றும் பைரவர்
திருமயம் கோட்டையின் தென்புற பிரதான வாசலில் சக்தி விநாயகர், ஆஞ்சநேயர் சன்னிதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் கோட்டை பைரவர் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
4 Aug 2022 12:47 PM GMTசிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான்
ஆடி பிரதோஷத்தையொட்டி கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில், சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார
26 July 2022 4:31 PM GMTசிறப்புக்குரிய சிவாலயங்கள்
பெருமாள் கோவிலில்தான் சடாரி வைப்பார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சடாரி வைத்து ஆசி வழங்குகிறார்கள்.
26 July 2022 1:59 PM GMTதிருமீயச்சூர் திருத்தலம் - பிறவி நீக்கும் நெய்க்குள தரிசனம்
திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் திருத்தலத்தில் உள்ளது, லலிதாம்பிகை உடனாய மேகநாத சுவாமி திருக்கோவில். லலிதாம்பிகை சன்னிதியில் நடைபெறும் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்திப் பெற்றது.
28 Jun 2022 12:01 PM GMT