சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான்


சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான்
x

ஆடி பிரதோஷத்தையொட்டி கொண்டரங்கி‌ மல்லையப்ப சுவாமி கோவிலில், சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார

தேனி

ஆடி பிரதோஷத்தையொட்டி கொண்டரங்கி‌ மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சிவபெருமான் வாழைப்பழங்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


Next Story