செய்தியாளர்  தாக்கப்பட்ட சம்பவம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
25 Jan 2024 9:40 AM GMT
விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய  பொறுப்புடன் செயல்படுவோம் -  முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய பொறுப்புடன் செயல்படுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 Jan 2024 2:21 PM GMT
ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குளங்கள் புனரமைப்பு பணிகள், விரிவான பாதாள சாக்கடைத் திட்டங்கள், புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட திட்டப் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது.
5 Jan 2024 6:33 AM GMT
ரூ.155.42 கோடியில் 1,000 புதிய வகுப்பறை கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.155.42 கோடியில் 1,000 புதிய வகுப்பறை கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராமச் செயலகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
26 Dec 2023 7:20 AM GMT
மிக்ஜம் புயல்: ரூ.5 ஆயிரம் கோடி இடைக்கால நிவாரணம் கோரி, பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

'மிக்ஜம்' புயல்: ரூ.5 ஆயிரம் கோடி இடைக்கால நிவாரணம் கோரி, பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
6 Dec 2023 3:36 AM GMT
விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்-அமைச்சருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்-அமைச்சருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்

சிங்கார சென்னை திட்டத்திற்கு ஒதுக்கிய நிதிக்குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தயாராக உள்ளாரா என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
5 Dec 2023 9:02 AM GMT
சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
29 Nov 2023 10:41 AM GMT
சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சுரங்கப்பாதையில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
29 Nov 2023 1:30 AM GMT
மறைந்த சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் போய்விட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
15 Nov 2023 7:44 AM GMT
தியாகி சங்கரய்யா உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தியாகி சங்கரய்யா உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தியாகி சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
15 Nov 2023 6:20 AM GMT
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்புகொள்ள அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
14 Nov 2023 1:27 PM GMT
நவம்பர் 4-ம் தேதியில் ஹெல்த் வாக் சாலை திட்டம் : முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நவம்பர் 4-ம் தேதியில் 'ஹெல்த் வாக் சாலை' திட்டம் : முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நவம்பர் 4-ம் தேதியில் 'ஹெல்த் வாக் சாலை' திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 6:23 AM GMT