ஓம்சக்தி.. மகாசக்தி.. சமயபுர மாரியம்மன் ராஜகோபரத்தை தரிசனம் செய்த பக்தர்கள்..!

ஓம்சக்தி.. மகாசக்தி.. சமயபுர மாரியம்மன் ராஜகோபரத்தை தரிசனம் செய்த பக்தர்கள்..!

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கினர்.
6 July 2022 10:18 AM GMT
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் 27 கிலோ தங்க நகைகள் வங்கியில் முதலீடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் 27 கிலோ தங்க நகைகள் வங்கியில் முதலீடு

வங்கியில் முதலீடு செய்த கோவிலின் 27 கிலோ தங்க நகை முதலீட்டு பத்திரத்தை கோவில் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
15 Jun 2022 8:19 AM GMT
செஞ்சேரி பெருமாள்-முத்து மாரியம்மன் கோவிலில் பெரிய பூஜை விழா

செஞ்சேரி பெருமாள்-முத்து மாரியம்மன் கோவிலில் பெரிய பூஜை விழா

செஞ்சேரி பெருமாள்-முத்து மாரியம்மன் கோவிலில் பெரிய பூஜை விழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்தனர்.
12 Jun 2022 6:04 PM GMT
நாமக்கல்  பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 May 2022 1:21 PM GMT