![Throwback: When SS Rajamouli revealed Prabhas wont get married Throwback: When SS Rajamouli revealed Prabhas wont get married](https://media.dailythanthi.com/h-upload/2024/06/12/500x300_1627360-ss-7-jun-12.webp)
பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? - இயக்குனர் ராஜமவுலி ருசிகர தகவல்
பிரபாஸ், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து இயக்குனர் ராஜமவுலி பேசியுள்ளார்.
12 Jun 2024 4:02 AM GMT![Improper relationship with actress - Popular actors wife makes sensational complaint Improper relationship with actress - Popular actors wife makes sensational complaint](https://media.dailythanthi.com/h-upload/2024/06/12/500x300_1627347-yuva-5-jun-12.webp)
நடிகையுடன் தகாத உறவு - பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்
குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி நடிகர் யுவராஜ்குமார் மனுதாக்கல் செய்துள்ளார்.
12 Jun 2024 2:16 AM GMT![திருமணமான சிறுமி காதலனுடன் ஓட்டம் - இருவர் கைது திருமணமான சிறுமி காதலனுடன் ஓட்டம் - இருவர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2024/06/11/500x300_1627163-5.webp)
திருமணமான சிறுமி காதலனுடன் ஓட்டம் - இருவர் கைது
சிறுமியை திருமணம் செய்த ரஞ்சித், காதலித்த உதயகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2024 2:42 AM GMT![Yuvarajkumar and Sridevis marriage in crisis: Divorce filed Yuvarajkumar and Sridevis marriage in crisis: Divorce filed](https://media.dailythanthi.com/h-upload/2024/06/11/500x300_1627162-yuva-6-jun-11.webp)
மனைவியை விவாகரத்து செய்யும் கன்னட சூப்பர் ஸ்டார் பேரன்
ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் நடிகர் யுவராஜ்குமார், தனது மனைவியை விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
11 Jun 2024 2:37 AM GMT![திருமணம் செய்ய மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2024/06/10/500x300_1627123-14.webp)
திருமணம் செய்ய மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை
துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் இறந்துவிட்டதாக நினைத்து ராஜன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
10 Jun 2024 4:29 PM GMT![கடன் கேட்டு வந்தபோது மலர்ந்த காதல்... வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பட்டதாரி பெண் கடன் கேட்டு வந்தபோது மலர்ந்த காதல்... வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பட்டதாரி பெண்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/06/500x300_1626282-chennai-05.webp)
கடன் கேட்டு வந்தபோது மலர்ந்த காதல்... வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த பட்டதாரி பெண்
மகேஷ்குமார் பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
6 Jun 2024 3:00 AM GMT![நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த வெங்கடேஷ் ஐயர் நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த வெங்கடேஷ் ஐயர்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/02/500x300_1625555-venkiiy.webp)
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று திருமணம் செய்துள்ளார்.
2 Jun 2024 10:07 AM GMT![வேறொரு நபருடன் திருமணம்; இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய பலாத்கார குற்றவாளி: வைரலான வீடியோ வேறொரு நபருடன் திருமணம்; இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய பலாத்கார குற்றவாளி: வைரலான வீடியோ](https://media.dailythanthi.com/h-upload/2024/06/01/500x300_1625284-wkwac.webp)
வேறொரு நபருடன் திருமணம்; இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய பலாத்கார குற்றவாளி: வைரலான வீடியோ
சலீம் கான், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி வந்திருக்கிறார்.
1 Jun 2024 3:46 AM GMT![10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு 10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/31/500x300_1625143-chennai-14.webp)
10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை என்ஜினீயர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
31 May 2024 6:59 AM GMT![திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி... குப்பைமேட்டில் உடல் திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி... குப்பைமேட்டில் உடல்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/30/500x300_1624858-chennai-03.webp)
திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி... குப்பைமேட்டில் உடல்
பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லையே என்று கூறி அண்ணன் தகராறு செய்துள்ளார்.
30 May 2024 1:43 AM GMT![I am not a suitable match for Gautham...- Manjima Mohan regretted I am not a suitable match for Gautham...- Manjima Mohan regretted](https://media.dailythanthi.com/h-upload/2024/05/29/500x300_1624743-manjuma-2-may-29.webp)
'கவுதமிற்கு நான் ஏற்ற ஜோடியில்லை என்றெல்லாம்...'- மஞ்சிமா மோகன் வருத்தம்
திருமணத்திற்கு முன்பு இவை எல்லாம் என்னை பாதித்ததில்லை என்று மஞ்சிமா மோகன் கூறினார்.
29 May 2024 10:14 AM GMT![கேரள பெண்ணை திருமணம் செய்த மெக்கானிக்... முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி - அடுத்து நடந்த பரபரப்பு கேரள பெண்ணை திருமணம் செய்த மெக்கானிக்... முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி - அடுத்து நடந்த பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/05/29/500x300_1624671-chennai-03.webp)
கேரள பெண்ணை திருமணம் செய்த மெக்கானிக்... முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி - அடுத்து நடந்த பரபரப்பு
மெக்கானிக்கிற்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
29 May 2024 1:56 AM GMT