தொடர் கனமழையால் ஆகும்பே மலைப்பாதையில் மண் சரிவு;  மந்திரி அரக ஞானேந்திரா நேரில் ஆய்வு

தொடர் கனமழையால் ஆகும்பே மலைப்பாதையில் மண் சரிவு; மந்திரி அரக ஞானேந்திரா நேரில் ஆய்வு

சிவமொக்கா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆகும்பே மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தை மந்திரி அரக ஞானேந்திரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
11 July 2022 3:15 PM GMT