செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90% பணிகள் நிறைவு - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90% பணிகள் நிறைவு - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
23 July 2022 11:22 AM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் இன்று முதல் வருகை..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் இன்று முதல் வருகை..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் இன்று முதல் மாமல்லபுரத்துக்கு வருகின்றனர் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
22 July 2022 11:27 PM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமரை நேரில் சந்தித்து அழைக்க உள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமரை நேரில் சந்தித்து அழைக்க உள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமரை நேரில் சென்று அழைக்க உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
19 July 2022 6:13 AM GMT