சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை

உத்திரமேரூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.
25 April 2023 9:55 AM GMT
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
12 April 2023 6:45 PM GMT
டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 April 2023 7:15 PM GMT
தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை - செல்போனுக்காக கொன்றனரா?

தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை - செல்போனுக்காக கொன்றனரா?

தண்டையார்பேட்டை ரெயில் நிலையம் அருகே முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பணம், செல்போனுக்காக கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 April 2023 8:24 AM GMT
போலந்து: 13 ஆண்டுகளாக தாயாரின் உடலை மம்மி போல் பாதுகாத்த முதியவர்

போலந்து: 13 ஆண்டுகளாக தாயாரின் உடலை 'மம்மி' போல் பாதுகாத்த முதியவர்

போலந்து நாட்டில் 13 ஆண்டுகளாக தாயாரின் உடலை முதியவர் ஒருவர் சோபாவில் வைத்து பதப்படுத்தி, பாதுகாத்து வந்து உள்ளார்.
30 March 2023 2:16 PM GMT
பிணமாக கிடந்த முதியவர்

பிணமாக கிடந்த முதியவர்

வீட்டின் அருகே முதியவர் பிணமாக கிடந்தார்.
25 March 2023 6:30 PM GMT
கடன் கொடுக்க மறுத்த முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

கடன் கொடுக்க மறுத்த முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் கடன் கொடுக்க மறுத்த முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
25 March 2023 8:22 AM GMT
தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு

தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு

தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 March 2023 7:34 AM GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை - மனைவிக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு முதியவருக்கு ஆயுள் தண்டனை - மனைவிக்கு 10 ஆண்டு ஜெயில்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனையும் அவரது மனைவிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 March 2023 9:04 AM GMT
ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர் பொதுமக்கள் பாராட்டு
13 March 2023 6:45 PM GMT
தொப்பூர் வனப்பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை

தொப்பூர் வனப்பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை

நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கட்டமேடு அருகே உள்ள வனப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கிடப்பதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல்...
9 March 2023 7:00 PM GMT
உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி

உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி

உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
23 Feb 2023 7:16 AM GMT