மராட்டியம்:  பரேக் மருத்துவமனை அருகே திடீர் தீ விபத்து

மராட்டியம்: பரேக் மருத்துவமனை அருகே திடீர் தீ விபத்து

மராட்டியத்தில் மும்பை நகரில் பரேக் மருத்துவமனை அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
17 Dec 2022 9:48 AM GMT