
அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 பவுன் தங்க சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பொன்னேரி அருகே அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 பவுன் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 April 2023 7:36 AM GMT
பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்து மாணவன் பலி
பொன்னேரி அருகே பள்ளியில் வழுக்கி விழுந்த மாணவன் பலியானார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 March 2023 12:30 PM GMT
தனியார் அரிசி ஆலையில் இருந்து 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது
பொன்னேரியில் தனியார் அரிசி ஆலையில் இருந்து 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
19 March 2023 7:37 AM GMT
பொன்னேரி அருகே ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை
பொன்னேரி அருகே தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
13 March 2023 11:51 AM GMT
பொன்னேரி அருகே சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை; 2 பேர் கைது
பொன்னேரி அருகே உறவினருக்கிடையே நடந்த சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
12 March 2023 2:00 PM GMT
பொன்னேரி அருகே சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை - 2 பேர் கைது
பொன்னேரி அருகே உறவினருக்கிடையே நடந்த சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
12 March 2023 8:24 AM GMT
பொன்னேரி நகருக்குள் தடையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்கள் - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்
பொன்னேரி நகருக்குள் தடையை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
3 March 2023 9:17 AM GMT
பொன்னேரியில் கடையில் நூதன முறையில் நகை திருடிய இளம்பெண் - கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தேடுதல்
பொன்னேரியில் நகை கடையில் 33 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் நூதன முறையில் நகையை திருடிச் சென்றார். கடை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
3 March 2023 9:15 AM GMT
அரிசி ஆலையில் பாய்லர் விழுந்து தொழிலாளி பலி
பொன்னேரி அருகே அரிசி ஆலையில் உள்ள பாய்லர் விழுந்து தொழிலாளி பலியானார்.
28 Feb 2023 7:19 AM GMT
மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை
பொன்னேரியில் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Feb 2023 6:45 AM GMT
பொன்னேரி அருகே ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்
பொன்னேரி அருகே ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
25 Feb 2023 8:20 AM GMT
பொன்னேரியில் பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்
பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Feb 2023 12:26 PM GMT