புஷ்பா 2 பட புதிய போஸ்டரில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்

'புஷ்பா 2' பட புதிய போஸ்டரில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்

‘புஷ்பா 2’ படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை காலை 11.07 மணி அளவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7 April 2024 12:47 PM GMT