![பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/06/500x300_1626453-goyal.webp)
பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி
இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 5:09 PM GMT![ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காங்கிரஸ் வழக்கு ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காங்கிரஸ் வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2024/06/06/500x300_1626449-national-07.gif)
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காங்கிரஸ் வழக்கு
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காங்கிரஸ் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
6 Jun 2024 4:37 PM GMT![பங்குச்சந்தையில் ஊழல்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி பங்குச்சந்தையில் ஊழல்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/06/500x300_1626392-ragul33.webp)
பங்குச்சந்தையில் ஊழல்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி
"வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பே கருத்துக்கணிப்பு மூலம் பாஜக வெற்றியைப் பூதாகரமாகக் காட்டியது ஏன்? என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
6 Jun 2024 12:38 PM GMT![வயநாடு தொகுதியை தக்கவைப்பாரா, ராகுல் காந்தி..? வயநாடு தொகுதியை தக்கவைப்பாரா, ராகுல் காந்தி..?](https://media.dailythanthi.com/h-upload/2024/06/05/500x300_1626268-shant.webp)
வயநாடு தொகுதியை தக்கவைப்பாரா, ராகுல் காந்தி..?
வயநாடு, ரேபரேலி என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ராகுல்காந்தி எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
5 Jun 2024 11:46 PM GMT![ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/05/500x300_1626143-national-06.gif)
'ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்' - பிரியங்கா காந்தி
ராகுல் காந்தியின் சகோதரியாக இருப்பதில் பெருமைப்படுவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 8:13 AM GMT![Uddhav Thackeray, Rahul Gandhi Uddhav Thackeray, Rahul Gandhi](https://media.dailythanthi.com/h-upload/2024/06/05/500x300_1626126-6.webp)
ராகுல் காந்தி பிரதமராக உத்தவ் தாக்கரே ஆதரவு
பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது.
5 Jun 2024 6:24 AM GMT![தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது; மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர் - சித்தராமையா தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது; மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர் - சித்தராமையா](https://media.dailythanthi.com/h-upload/2024/06/05/500x300_1626112-national-01.gif)
'தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது; மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர்' - சித்தராமையா
தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது என்றும், மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 3:04 AM GMT![பா.ஜனதாவால் தமிழக மக்களை ஒருபோதும் ஆள முடியாது ராகுல்காந்தியின் பழைய பேச்சு வைரல் பா.ஜனதாவால் தமிழக மக்களை ஒருபோதும் ஆள முடியாது ராகுல்காந்தியின் பழைய பேச்சு வைரல்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/04/500x300_1626094-ragul33.webp)
'பா.ஜனதாவால் தமிழக மக்களை ஒருபோதும் ஆள முடியாது' ராகுல்காந்தியின் பழைய பேச்சு 'வைரல்'
தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
4 Jun 2024 11:25 PM GMT![ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/04/500x300_1626042-rghwts.webp)
ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், வயநாடு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
4 Jun 2024 2:50 PM GMT![ரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/04/500x300_1625998-rg.webp)
ரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி
ரேபரேலி தொகுதியில் தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
4 Jun 2024 11:45 AM GMT![வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை](https://media.dailythanthi.com/h-upload/2024/06/04/500x300_1625907-rahul-gandhi-1.webp)
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
4 Jun 2024 5:32 AM GMT![வெளியானது கருத்துக் கணிப்பு இல்லை.. பிரதமர் மோடியின் கற்பனை: ராகுல் காந்தி வெளியானது கருத்துக் கணிப்பு இல்லை.. பிரதமர் மோடியின் கற்பனை: ராகுல் காந்தி](https://media.dailythanthi.com/h-upload/2024/06/02/500x300_1625546-rahulgandhi.jpg)
வெளியானது கருத்துக் கணிப்பு இல்லை.. பிரதமர் மோடியின் கற்பனை: ராகுல் காந்தி
நேற்று வெளியானது அனைத்தும் கருத்துக்கணிப்பு அல்ல. பிரதமர் மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2 Jun 2024 9:14 AM GMT