பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்

பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் தனக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, சாந்தன் கடிதம் அனுப்பி உள்ளார்.
8 Jun 2022 5:14 PM GMT
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர்.
20 May 2022 6:00 PM GMT