ராகுல்காந்திக்காக வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் காங்கிரஸ் - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

ராகுல்காந்திக்காக வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் காங்கிரஸ் - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

நாட்டின் வளர்ச்சியில் பா.ஜனதா கவனம் செலுத்தினால், ராகுல்காந்திக்காக வாரிசு அரசியலை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
18 March 2023 10:10 PM GMT