கல்வி செயற்பாட்டாளர் உமா மகேசுவரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் - சீமான்

'கல்வி செயற்பாட்டாளர்' உமா மகேசுவரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் - சீமான்

ஆசிரியர் உமா மகேசுவரி மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
8 March 2024 10:45 AM GMT