சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக ஸ்கைலைட் சிஸ்டம் அறிமுகம்

சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக "ஸ்கைலைட் சிஸ்டம்" அறிமுகம்

சென்னை விமானநிலையத்தின் அதிநவீன ஒருங்கிணைந்த முனையங்களில் இயற்கையாக சூரிய ஒளி கிடைக்கும் வகையில் "ஸ்கைலைட் சிஸ்டம்" முதல் முறையாக அமைக்கப்படுகிறது.
23 May 2022 6:56 AM GMT