ஒவ்வொரு வீரருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு! - கால்பந்தாட்ட வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி மன்னர்

ஒவ்வொரு வீரருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு! - கால்பந்தாட்ட வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி மன்னர்

பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியின் வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி மன்னர் இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளார்.
26 Nov 2022 7:56 AM GMT