பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு - 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு - 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
6 Aug 2022 2:40 AM GMT