சபரிமலை ஐயப்பன் கோவில்; தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்  - அண்ணாமலை

சபரிமலை ஐயப்பன் கோவில்; தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள மாநில முதல்-அமைச்சரிடம் பேசி, தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.
26 Dec 2023 1:20 PM GMT