ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
16 Oct 2023 5:15 PM GMTபயிர் காப்பீடை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்
பயிர் காப்பீடை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12 Oct 2023 6:45 PM GMTகாவிரி விவகாரம்: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு!
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
12 Oct 2023 5:55 AM GMTவிளையாட்டுப்போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை ஏற்க முடியாது - டாக்டர் ராமதாஸ்
விளையாட்டுப்போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை ஏற்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
10 Oct 2023 5:00 PM GMTதமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள ஒன்றிய செயலாளார் நற்குணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 Oct 2023 6:45 PM GMTஎடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்: மேல்முறையீட்டு வழக்கு 25-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
18 Sep 2023 10:39 PM GMTஅலங்காநல்லூரில் ரூ.44 கோடியில் உருவாகி வருகிறது ஜல்லிக்கட்டு மைதானம்
அலங்காநல்லூர் அருகே பல்லாயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத்தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.
11 Sep 2023 11:41 AM GMTவிளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் - தமிழக அரசு பதில்
மதுபானம் பரிமாறுவது குறித்த சட்ட திருத்தங்கள் வரும் கூட்டத்தொடரில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்தது
11 Aug 2023 11:41 AM GMTமணிப்பூரில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய மணிப்பூர் செல்ல தமிழக அரசு குழு திட்டம்.!
மணிப்பூரில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய அம்மாநிலத்திற்கு தமிழக அரசின் குழு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 July 2023 9:33 AM GMTதமிழக அரசு மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை - அர்ஜுன் சம்பத் பேட்டி
தமிழக அரசு மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் பெரிய பயன் ஒன்றும் இல்லை என்று அர்ஜுன் சம்பத் பேட்டியில் கூறினார்.
23 Jun 2023 8:59 AM GMTதமிழ்நாடு அரசு திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க ஜூன் 19 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!
தமிழ்நாடு அரசு திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
30 May 2023 11:35 AM GMTபழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகம் சேர்ப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
19 March 2023 4:05 AM GMT