பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை - திருமாவளவன் விமர்சனம்

பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை - திருமாவளவன் விமர்சனம்

ஈ.வி.எம். எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மோடி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
19 Feb 2024 5:19 AM GMT
ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம்  எண்ண வேண்டும் என வலியுறுத்தி 23-ந்தேதி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என வலியுறுத்தி 23-ந்தேதி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

பா.ஜ.க.வின் சதித் திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
18 Feb 2024 2:53 PM GMT
தேர்தல் பத்திரம் ரத்து- சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு நன்றி.. திருமாவளவன் அறிக்கை

தேர்தல் பத்திரம் ரத்து- சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு நன்றி.. திருமாவளவன் அறிக்கை

இந்திய தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதில் இந்த தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
16 Feb 2024 3:35 AM GMT
தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம் -  திருமாவளவன்

தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம் - திருமாவளவன்

3 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 10:47 AM GMT
கவர்னர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கவர்னர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் கவர்னர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை.
12 Feb 2024 10:22 AM GMT
பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை - ஜனாதிபதி உரை குறித்து திருமாவளவன் விமர்சனம்

பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை - ஜனாதிபதி உரை குறித்து திருமாவளவன் விமர்சனம்

ஜனாதிபதி ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கும் வெற்று உரை. ஜனாதிபதியை அவமதிக்கும் உரை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
1 Feb 2024 1:24 PM GMT
கவர்னர் ரவி இல்லை ஆர்.எஸ்.எஸ். ரவி - திருமாவளவன் விமர்சனம்

"கவர்னர் ரவி இல்லை ஆர்.எஸ்.எஸ். ரவி" - திருமாவளவன் விமர்சனம்

அப்பாவி இந்து மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று திருமாவளவன் கூறினார்.
23 Jan 2024 8:12 AM GMT
வெற்றிக் களிப்பில் சங் பரிவார்கள், பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இஸ்லாமியர்கள்  - திருமாவளவன் விமர்சனம்

வெற்றிக் களிப்பில் சங் பரிவார்கள், பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இஸ்லாமியர்கள் - திருமாவளவன் விமர்சனம்

இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 Jan 2024 2:25 AM GMT
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும் - திருமாவளவன்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும் - திருமாவளவன்

அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
20 Jan 2024 1:58 AM GMT
மத்திய அரசை கண்டித்து 4-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து 4-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வருகிற 4-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உளளது.
31 Dec 2023 8:43 PM GMT
தூத்துக்குடியில் பொறியியல் பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை: திருமாவளவன் கண்டனம்

தூத்துக்குடியில் பொறியியல் பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை: திருமாவளவன் கண்டனம்

பேரிடர் துயரச் சூழலிலும் சாதி வெறியர்கள் இவ்வாறு படுகொலை செய்வது அதிர்ச்சியளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
31 Dec 2023 3:43 PM GMT
மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி வி.சி.க. ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி வி.சி.க. ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
26 Dec 2023 4:18 PM GMT