செந்தில் பாலாஜி வழக்கை நடத்த அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை - போலீஸ் தகவல்

செந்தில் பாலாஜி வழக்கை நடத்த அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை - போலீஸ் தகவல்

குற்றப்பத்திரிக்கையில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 12:25 PM GMT
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

'போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்' - சீமான் வலியுறுத்தல்

மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை தமிழக அரசு ஈடுசெய்வதில்லை என சீமான் விமர்சித்துள்ளார்.
2 Jan 2024 2:02 PM GMT
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
31 Dec 2023 8:58 AM GMT
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வெவ்வேறு காரணங்களைக் கூறி உதவித்தொகையை நிறுத்த முயல்வது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Dec 2023 11:11 AM GMT
வருகிற 27-ந்தேதி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை

வருகிற 27-ந்தேதி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
24 Dec 2023 2:01 AM GMT
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகள் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகள் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
22 Dec 2023 10:26 AM GMT
பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்களுக்கு வழங்குவது எப்படி? - தமிழக அரசு ஆலோசனை

பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்களுக்கு வழங்குவது எப்படி? - தமிழக அரசு ஆலோசனை

இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21 Dec 2023 9:44 AM GMT
மழை வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது: மத்திய குழு பாராட்டு!

மழை வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது: மத்திய குழு பாராட்டு!

மழை அதிகமாக பெய்ததால், தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது என்று மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
12 Dec 2023 9:20 AM GMT
ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதா? - ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மி விவகாரம்; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதா? - ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Dec 2023 11:58 AM GMT
புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு சொந்த நிதியில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 Dec 2023 9:00 AM GMT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசின் வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசின் வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிப்பு

சென்னை,மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன....
6 Dec 2023 9:14 AM GMT
வெள்ள தடுப்பு பணிகள்; தமிழக அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது - பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

வெள்ள தடுப்பு பணிகள்; தமிழக அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது - பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்னும் செம்மையாக செய்திருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
5 Dec 2023 12:10 PM GMT