
தமிழக அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் - சீமான்
விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
23 Jun 2025 5:08 AM
கிண்டியில் 118 ஏக்கரில் தோட்டக்கலை பூங்கா - டெண்டர் கோரியது தமிழக அரசு
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலை பூங்கா அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
22 Jun 2025 1:15 PM
நெடுஞ்சாலைத் துறையில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அரசு பெருமிதம்
நெடுஞ்சாலைத்துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
22 Jun 2025 7:40 AM
ஈரானில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை
ஈரானில் உள்ள தமிழர்களை, தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
22 Jun 2025 1:07 AM
ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும் - தமிழக அரசு
ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
20 Jun 2025 5:03 AM
அரசு மருத்துவமனைகளில் பணி நீட்டிப்பு என்பதே கிடையாது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தி.மு.க. அரசின் லட்சியம் 60 வயது முடிவடைந்தால் அவர்களுக்கு பணிநீட்டிப்பு என்பதே கிடையாது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.
20 Jun 2025 3:46 AM
ஏடிஜிபி ஜெயராம் மீதான கைது உத்தரவு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு
ஏடிஜிபி ஜெயராம் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
19 Jun 2025 6:16 AM
பதவி உயர்வில் சமூகநீதி: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2025 2:43 AM
போலீஸ் எஸ்.பி. திடீர் ராஜினாமா: தமிழக அரசு ஏற்பு
போலீஸ் எஸ்.பி. அருணின் ராஜினாமா கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
15 Jun 2025 8:37 AM
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் வருகிற 10-ந்தேதி இந்த ஏலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Jun 2025 12:40 PM
டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 Jun 2025 8:21 AM
பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் பஸ்களை சரியாக இயக்குவதை கண்காணிக்க அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
30 May 2025 3:50 PM