சுற்றுலா திட்டங்களுக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்கப்படும் - தமிழக அரசின் சுற்றுலா கொள்கையில் அறிவிப்பு

'சுற்றுலா திட்டங்களுக்கு தொழில்துறை அந்தஸ்து வழங்கப்படும்' - தமிழக அரசின் சுற்றுலா கொள்கையில் அறிவிப்பு

தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கு ஒற்றை சாளர அனுமதியுடன் ஒப்புதல் வழங்கப்படும் என தமிழக அரசின் சுற்றுலா கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Sep 2023 11:59 AM GMT