இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்; 2,000 பேர் கைது
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 May 2024 9:25 AM GMTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிரடி; அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் 3-வது ஆளில்லா விமானம் இதுவாகும்.
29 April 2024 3:26 AM GMTசெங்கடலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் - அமெரிக்கா தகவல்
பிரிட்டனுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
27 April 2024 11:42 AM GMTராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா; ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தணிந்தது
அமெரிக்காவின் ராணுவ உதவியால் இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
21 April 2024 2:53 AM GMTஈரான் மீது புதிய பொருளாதார தடைகள்.. அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி
ஈரான் தனது தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் அத்தகைய நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கவும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
19 April 2024 6:00 AM GMTஅமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் படித்து வரும் இந்திய மாணவிகள் 2 பேர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை எடுத்துவிட்டு பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
18 April 2024 11:42 AM GMTபயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்த மோடியின் பேச்சு தொடர்பாக அமெரிக்கா கருத்து
பயங்கரவாதிகள் அவர்களது இருப்பிடத்திலேயே அழிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
17 April 2024 2:16 PM GMTஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் அமெரிக்கா இணையாது: வெள்ளை மாளிகை தகவல்
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
14 April 2024 8:40 PM GMTஅமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன் மரணம்.. போதைப்பொருள் கும்பல் தீர்த்து கட்டியதா?
மாணவனை போதைப்பொருள் விற்பனை கும்பல் கடத்தி வைத்திருப்பதாக கூறி, அவரது தந்தைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசியிருக்கிறார்.
9 April 2024 5:05 AM GMTசூரிய ஒளியை திருப்பி அனுப்பி...பூமியை குளிர்விக்க சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும்.
5 April 2024 4:07 PM GMTகெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கிக் கணக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
28 March 2024 2:09 AM GMT'கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, வெளிப்படையான விசாரணை வேண்டும்' - அமெரிக்கா பரபரப்பு கருத்து
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைகளை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
27 March 2024 5:11 AM GMT