பயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்த மோடியின் பேச்சு தொடர்பாக அமெரிக்கா கருத்து
பயங்கரவாதிகள் அவர்களது இருப்பிடத்திலேயே அழிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
17 April 2024 2:16 PM GMTஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் அமெரிக்கா இணையாது: வெள்ளை மாளிகை தகவல்
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
14 April 2024 8:40 PM GMTஅமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன் மரணம்.. போதைப்பொருள் கும்பல் தீர்த்து கட்டியதா?
மாணவனை போதைப்பொருள் விற்பனை கும்பல் கடத்தி வைத்திருப்பதாக கூறி, அவரது தந்தைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசியிருக்கிறார்.
9 April 2024 5:05 AM GMTசூரிய ஒளியை திருப்பி அனுப்பி...பூமியை குளிர்விக்க சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம். இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும்.
5 April 2024 4:07 PM GMTகெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கிக் கணக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
28 March 2024 2:09 AM GMT'கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, வெளிப்படையான விசாரணை வேண்டும்' - அமெரிக்கா பரபரப்பு கருத்து
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைகளை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
27 March 2024 5:11 AM GMTஅமெரிக்காவில் கார் விபத்து.. இந்திய பெண் உயிரிழப்பு
விபத்தில் இறந்த பெண்ணின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை இந்திய துணை தூதரகம் செய்கிறது.
24 March 2024 8:30 AM GMTகாசாவில் உடனடி போர்நிறுத்தம்.. தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டம்
பஞ்சம் தலைவிரித்தாடும் காசா பகுதிக்குள் கூடுதல் உதவிப்பொருட்களை அனுப்புவதற்கு போர்நிறுத்தம் வழி வகுக்கும்.
22 March 2024 7:08 AM GMTஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மோதல் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா வலியுறுத்தல்
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
19 March 2024 2:00 AM GMTஅமெரிக்கா: நடப்பு ஆண்டில் 9-வது சம்பவம்; இந்திய மாணவர் மரணம்
இந்திய மாணவர் மரணம் பற்றிய முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இல்லை என இந்திய தூதரகம் தெரிவித்தது.
18 March 2024 4:26 PM GMTஅமெரிக்கா-நைஜர் இடையே ராணுவ ஒப்பந்தம் முறிவு
அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக நைஜர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
17 March 2024 10:21 PM GMTசி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்
சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 March 2024 2:53 PM GMT