உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான போக்குவரத்து பாதிப்பு

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான போக்குவரத்து பாதிப்பு

ஒரு ட்ரோனை செயலிழக்க வைத்ததாகவும், மற்றொரு ட்ரோனை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
21 Aug 2023 8:46 AM GMT
புதிய சிக்கலில் ரஷியா...! நாட்டுக்கு எதிராக திரும்பிய ராணுவக் குழு ! புதின் கடும் எச்சரிக்கை !!

புதிய சிக்கலில் ரஷியா...! நாட்டுக்கு எதிராக திரும்பிய ராணுவக் குழு ! புதின் கடும் எச்சரிக்கை !!

'வாக்னர்' எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது
24 Jun 2023 8:01 AM GMT
உக்ரைன் அணையின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக  குற்றச்சாட்டு

உக்ரைன் அணையின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

கெர்சன் அருகே பெரிய அணையை ரஷியா அழித்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியது, பரவலான வெள்ளம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
6 Jun 2023 8:11 AM GMT
உக்ரைன்-ரஷியா போரை என்னால் மட்டும் தான் நிறுத்த முடியும் - டிரம்ப் அதிரடி பேச்சு

"உக்ரைன்-ரஷியா போரை என்னால் மட்டும் தான் நிறுத்த முடியும்" - டிரம்ப் அதிரடி பேச்சு

நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
5 March 2023 7:53 AM GMT
இத்தாலி பிரதமருடன் பேச்சுவார்த்தை: உக்ரைன் போருக்கு தீர்வு காண சமாதான முயற்சிக்கு உதவ தயார் - பிரதமர் மோடி

இத்தாலி பிரதமருடன் பேச்சுவார்த்தை: உக்ரைன் போருக்கு தீர்வு காண சமாதான முயற்சிக்கு உதவ தயார் - பிரதமர் மோடி

உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிக்கு உதவ தயார் என்று இத்தாலி பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடி கூறினார்.
2 March 2023 7:01 PM GMT
300க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழப்பு... உண்மையை மறைக்கும் ரஷியா... - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழப்பு... உண்மையை மறைக்கும் ரஷியா... - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

ரஷியா உண்மைத் தகவலை மறைத்து விட்டதாகவும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300ஐத் தாண்டும் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 Jan 2023 12:21 PM GMT