டெல்லி போலீசார் விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும்; மத்திய விளையாட்டு மந்திரி வேண்டுகோள்

டெல்லி போலீசார் விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும்; மத்திய விளையாட்டு மந்திரி வேண்டுகோள்

டெல்லி போலீசார் விசாரணையை நிறைவு செய்யும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு மந்திரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
31 May 2023 10:49 AM GMT