கொரோனா பெருந்தொற்று; அமெரிக்காவில் தேசிய அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வரும் மசோதாவுக்கு அரசு ஒப்புதல்

கொரோனா பெருந்தொற்று; அமெரிக்காவில் தேசிய அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வரும் மசோதாவுக்கு அரசு ஒப்புதல்

கொரோனா பெருந்தொற்றுக்கான தேசிய அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வரும் மசோதாவில் அமெரிக்க அதிபர் பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.
11 April 2023 5:39 AM GMT
வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனை

வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனை

வடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
8 April 2023 4:25 PM GMT
அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்

அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்

அமெரிக்காவில் கோவிட் தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர செனட் சபை ஒப்புதல்
30 March 2023 9:03 PM GMT
மெக்மோகன் கோடு சர்வதேச எல்லையாக ஏற்பு : அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் - அமெரிக்கா அங்கீகாரம்

மெக்மோகன் கோடு சர்வதேச எல்லையாக ஏற்பு : அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் - அமெரிக்கா அங்கீகாரம்

அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது.
15 March 2023 11:52 PM GMT
வேறு பூமியில் இருந்து வந்திருக்கிறேன்... நிர்வாண வீதி உலா வந்த அமெரிக்க நபரால் பரபரப்பு

வேறு பூமியில் இருந்து வந்திருக்கிறேன்... நிர்வாண வீதி உலா வந்த அமெரிக்க நபரால் பரபரப்பு

அமெரிக்காவில் கடை தெருவில் ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் உலா வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
12 March 2023 2:39 PM GMT
அமெரிக்கா:  மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிபதியாக முதன்முறையாக இந்திய-அமெரிக்கருக்கு பதவி

அமெரிக்கா: மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிபதியாக முதன்முறையாக இந்திய-அமெரிக்கருக்கு பதவி

அமெரிக்காவில் மேன்ஹேட்டன் மத்திய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக முதன்முறையாக இந்திய-அமெரிக்கருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.
8 March 2023 5:55 AM GMT
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2023 9:52 PM GMT
அமெரிக்காவில் வீட்டில் பெண் நீதிபதி, கணவர் மர்ம மரணம்

அமெரிக்காவில் வீட்டில் பெண் நீதிபதி, கணவர் மர்ம மரணம்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் செல்ல பிராணிகளுடன் சேர்ந்து பெண் நீதிபதி மற்றும் அவரது கணவர் வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்தனர்.
28 Nov 2022 1:22 PM GMT
புல்லட் கவச கார் வேண்டாம்... ஆட்டோவில் பணிக்கு செல்லும் அமெரிக்க பெண் தூதர்கள்

புல்லட் கவச கார் வேண்டாம்... ஆட்டோவில் பணிக்கு செல்லும் அமெரிக்க பெண் தூதர்கள்

டெல்லியில் அமெரிக்க பெண் தூதர்கள் புல்லட் கவச காருக்கு பதிலாக ஆட்டோவை ஓட்டி பணிக்கு செல்கின்றனர்.
24 Nov 2022 9:10 AM GMT
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் தொடக்கம்; கமலா ஹாரீஸ், டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் தொடக்கம்; கமலா ஹாரீஸ், டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன. இதில் முக்கியமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
21 Oct 2022 6:55 PM GMT
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்வு

அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்வு

அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2022 3:11 PM GMT
அமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி இருதரப்பு பேச்சுவார்த்தை

அமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி இருதரப்பு பேச்சுவார்த்தை

அமெரிக்காவில் பல்வேறு சர்வதேச நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
13 Oct 2022 1:09 AM GMT